பயர்லிட் ராக்கட் / டர்போ விறகு அடுப்பு FIRELIT ROCKET / TURBO WOOD STOVE • பராமரிப்பது எளிது. • செல்போனுக்கு ஜார்ச் ஏற்றும் அளவுக்குதான் மின்சாரம் தேவை (DC Power). • குறைந்தளவு விறகு & மிக சிறிய அளவிலான விறகு இருந்தாலே போதுமானது. கேஸ் அடுப்பிற்கு சவால் விடும் அளவிற்கு இந்த விறகு அடுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. 30% செலவே ஆகும். • அனைத்து வகையான சுவை மிக்க உணவு தயாரிக்க, குறைந்த நேரத்தில் விரைவாக சமையல் செய்து முடிக்க முடியும். புகை இல்லை, பாத்திரத்தில் படியும் சிறியளவிலான கறி லேசாக தேய்த்தாலே போய்விடும். FIRELIT ROCKET / TURBO WOOD STOVE SUPPLIER IN COIMBATORE FIRELIT ROCKET / TURBO WOOD STOVE IN OOTY FIRELIT ROCKET / TURBO WOOD STOVE IN MADURAI FIRELIT ROCKET / TURBO WOOD STOVE IN INDIA
Submit Your Enquiry